Photo Stories
Ministers K.N. Nehru and Muthusamy, along with MP A. Raja, Inspect Venue Preparations for Government Welfare Scheme Distribution at Saravanampatti, Coimbatore
SimpliCity News Team · 09 Feb 2024
நாளை மறுநாள் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கும் இடத்தில் அரங்கு அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர்கள் கே என் நேரு, முத்துசாமி மற்றும் எம்பி ஆ ராசா. இடம்: சரவணம்பட்டி, கோவை